11.02.2026.திருச்சி
திருச்சியில் தலைமை தபால் நிலையம் எதிரே அமைந்துள்ள செயிண்ட் பால்ஸ் காம்ப்ளக்ஸில் முதல் மாடியில் தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் சங்கத்தின் அலுவலகம் மாநில தலைவர் M.K.கமலகண்ணன் தலைமையில் திறக்கப்பட்டது.
சங்க திறப்பு விழாவில் திருச்சியின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இச்சங்கத்தின் சிறப்பு திட்டங்கள்
1. ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் , நில வணிகர்கள், கமிஷன் பிரச்சினைகளை சட்ட தியாக சங்கம் தீர்த்து வைக்கும் என்றும் .........
2. ஒரு லட்ச ரூபாய்க்கு நடைமுறையில் உள்ள 2% சதவிகதமாக உள்ள கமிஷன் தொகையை 3% சதவிகதமாக உயர்த்த அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றும் ......-
3. நில வணிகர்களுக்கு தனி வாரியம் அமைக்கவும்., ஓய்வுதியம் வழங்கவும், தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கபடும் என்றும் தெரிவித்தனர். மேற்கண்ட சங்கத்தில் ரியல் எஸ்டேட் வணிகம் செய்பவர்கள் உறுப்பினர்களாக சேர்ந்து பயன் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு சங்க மாநில செயலாளராக R.ஸ்டாலின் , மாநில பொருளாளராக மலேசியா, R. மணி., அவைத்தலைவராக S அமீருதின் , துணைத்தலைவராக D. பக்கிரிசாமியும் விழாவை சிறப்பாக நடத்தினர். திறப்பு விழா அவை வருக்கும் மரியாதையும் செய்யப்பட்டது.


No comments:
Post a Comment